அமாவாசை பவுர்ணமி நாட்களில் காளி யாகம்
மாதந்தோறும் வருகின்ற அமாவாசை பவுர்ணமி நாட்களில் காளி யாகம் நடத்தப்படுகிறது
இந்த காளி யாகத்தில் செய்வினை தோஷம் நவகிரக தோஷம் மங்கள சண்டி யாகம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்க நடத்தப்படுகிறது, நம் வீடுகளில் சாதாரணமாக நடத்தப்படுகின்ற கணபதி ஹோமம் போல் இல்லாமல் அதைவிட நூறு மடங்கு அதிகமான பலன் கிடைக்கிறது, இது இங்கு வந்து பூஜை செய்து பலன் அடைந்து சென்றவர்கள் சொன்னது.
அகோர காளி மந்திரங்களைச் சொல்லி பூஜைகள் நடத்தப்படுகிறது, திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் மட்டுமே நடத்தப்படுகின்ற பூஜை என்பதால் பிரம்மச்சாரிகள் அமர்ந்து மந்திரங்களை சொல்லி பூஜைகளை நடத்துகிறார்கள்.
இந்த பூஜையில் கலந்து கொள்ள பத்து நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொண்டுதான் வரவேண்டும்.
ஒவ்வொரு அமாவாசை தோறும் பெரிய பூஜை எனப்படுகின்ற ஏவல் பில்லி சூனியம் கழிப்பு பூஜை நடைபெறுகிறது இந்த களிப்பு பூஜையில் ஆடு கோழி உள்ளிட்டவைகளை பலி கொடுத்து பன்றி ரத்தத்தால் அபிஷேகம் செய்து செய்வினை உள்ளிட்ட பல தோஷங்கள் கழிக்கப்படுகிறது, இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும், கை கால் விளங்காமல் படுத்த படுக்கையாக இருக்கின்றவர்கள் கூட இந்த தோஷ கழிப்பில் குணம் ஆகிறார்கள்.
Post Views:
1,483