குலதெய்வ தேங்காய்
குலதெய்வத்தை வசியப்படுத்தும் தேங்காய்
நம் வீட்டில் குலதெய்வம் இல்லாமல் இருந்தாலோ அல்லது குலதெய்வத்தை வீட்டுக்கு அண்டவிடாமல் செய்து இருந்தாலும், குலதெய்வம் நமக்கு வசியம் ஆகாமல் இருந்தாலும், குலதெய்வம் நம் வீட்டில் இருந்தும் நமக்கு உதவி செய்யாமல் இருந்தாலும், அதற்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் இந்த தேங்காய்
உபயோகிக்கும் முறை
ஜோதி பீடத்தில் இருந்து பூஜை செய்து கொடுக்கப்பட்டிருக்கும் தேங்காயை தங்கள் வீட்டில் கலசத்தில் வைத்து மூன்று நாட்கள் பூஜை செய்து தங்களது குலதெய்வம் முறைப்படி படையலிட்டு ,தீட்டு படாமல் வேண்டி அதன் பிறகு ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை அல்லது சிகப்பு பையில் அவரவர் குலதெய்வத்திற்கு ஏற்ப அந்த தேங்காயை போட்டு ,தேங்காயுடன் நவதானியங்கள் மஞ்சள் குங்குமம் விபூதி ஆகியவற்றை அடைத்து தெய்து, நமது வாசற்படிக்கு உள்பக்கம் மேலாக ஆணி அடித்து தொங்க விடவும் இவ்வாறு செய்தோம் ஆனால் குலதெய்வம் எத்தனை தூரத்தில் இருந்தாலும் அந்த வீட்டை தேடி ஓடி ஓடி வரும்.
₹1,008.00
எந்திரம் எழுதும் பேனா
மேற்படி யந்திரம் எழுதும் பேனா கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மரப்பட்டறைக்கு நேரடியாக சென்று மாமரம் செம்மரம் பலாமரம் அத்தி மரம் ஆலமரம் போன்ற மரங்களில் இருந்து செய்ய வைத்து அதன் பிறகு அதனை நமது ஜோதி பீடம் ஆசிரமத்தில் சுத்தி செய்து அந்த மர பேனாவுக்குள் எழுதுவதற்கு எழுதுகோலாக செப்பு கம்பி ஒன்றினை வைத்து அதன் பிறகு சுத்தி செய்து மறுபடியும் 108 மந்திரம் ஓதி உருவேற்றி பூஜை செய்தது இது அனைத்து வித யந்திரங்கள் எழுதவும் உகந்ததாகும்
₹1,008.00
அஷ்டதிக்கு வந்தனம்
*அஷ்டதிக்கு பந்தனம்*
உபயோகிக்கும் முறை:
அஷ்டதிக்கு பந்தனம் என்பது தங்கள் வீட்டிலோ கடையிலோ நிலத்திலோ எந்த இடத்திலே ஆயினும் எட்டு திசைகளிலும் 1 அடி குழி நோண்டி மண்ணில் புதைத்து விட வேண்டும்,
குறிப்பு: மண்ணோடு மண்ணாக புதைக்க வேண்டுமே தவிர பாலித்தின் கவர் ஃபோட்டோ சிமெண்ட் பூசியோ புதைக்க கூடாது,
எட்டு திசைகள்:
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு, தென்மேற்கு தென்கிழக்கு வடமேற்கு வடகிழக்கு
பயன்கள்: வீடு கட்டும் பொழுது அந்த அஸ்திவாரத்திலேயே இந்த அஷ்டத்துக்கு பந்தனத்தை சேர்த்து புதைத்து விட்டோமே ஆனால் அந்த வீடு கட்டி முடியும் வரை எந்தவிதமான தடையும் இல்லாமல் வீடு கட்டலாம், அதன் பிறகு அந்த கட்டிடம் உள்ளவரை அது 200 நானூறு வருடங்கள் ஆயினும் பரவாயில்லை அந்த கட்டிடம் உள்ளவரை அந்த கட்டிடத்தில் வாழ்பவருக்கு யாருக்குமே ஏவல் பில்லி சூனியம் உள்ளிட்டவை செய்ய முடியாது, மீறி செய்தாலும் பலிக்காது,
பூஜை முறை:
புதைக்கும் பொழுது சாதாரணமாக ஊதுவத்தி கற்பூரம் தேங்காய் பழம் வகைகளை வைத்து பூஜை செய்து புதைத்து விடவும் புதைத்த பிறகு வாரத்திற்கு ஒருமையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ அந்தந்த திசையில் நின்று கொண்டு ஊதுபத்தி கற்பூரம் காட்டினால் போதுமானது.
₹32,000.00
108 மூலிகை
ஏறத்தாழ 1/2 கிலோ உள்ள இந்த 108 மூலிகை பொடியில் சரி சம அளவு நான்கு மடங்கு கல் சாம்பிராணி இடி த்து தூளாக்கி இதனுடன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும் , வாரந்தோறும் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இந்த தூபம் போட்டு வந்தால் வீட்டில் மூதேவி தங்காது ,துஷ்ட சக்திகள் அண்டாது ,பேய் பிசாசு போன்றவைகள் இருந்தால் ஓடிவிடும், லட்சுமி கடாட்சம் உண்டாகும் ,குலதெய்வம் அருள் கிடைக்கும்
₹1,800.00
அதிர்ஷ்ட முடிச்சு
அதிர்ஷ்டத்தை கொடுக்கும் பச்சை முடிச்சு
தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு பச்சை முடிச்சுகளும் தங்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கக்கூடிய குபேர ரூபத்தில் வந்து இருக்கக்கூடிய வரப்பிரசாதம்
சிறிய பச்சை முடிச்சை தங்களது purse லோ handbag 👜 லோ வைத்துக் கொள்ளவும்
பெரிய பச்சை முடிச்சை தங்கள் கடைகளில் இருக்கும் கல்லால் பெட்டியிலோ அல்லது வீடுகளில் இருக்கும் கேஸ் பாக்சில் வைத்துக் கொள்ளவும்
வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை தோறும் பச்சை வர்ணம் மெழுகுவத்தி ஏற்றி சூடம் கற்பூரம் காண்பித்து அந்த பச்சை முடிச்சுகளுக்கு உயிர் கொடுக்கவும்
₹1,008.00
பச்சை கவச பை
பச்சை கவசப்பை பை
தங்கள் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் நடமாட்டம் இருந்தாலோ அதனால் உங்களுக்கு கனவுகள் வந்து தொல்லை கொடுத்தாலும் , அல்லது அந்த துர்சக்திகள் உங்க வீட்டில் உங்களுக்கு கண்கள் தென்பட்டாலும், அல்லது உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டிலேயே ஏவாளாக இருந்தாலும் அதுபோன்ற துர் நடமாட்டங்கள் இருந்து இந்த பச்சை கவசத்தை நம்மை காப்பாற்றும் .
அதற்கு நாம் செய்ய வேண்டியது இந்த பச்சைக் கவசபையை எந்த இடத்தில் நடமாட்டம் அதிகமாக இருக்கிறதோ… ஒருவேளை நம் வீடு முழுவதுமாக இருந்தால் நம் வீட்டின் உள்புறம் இருக்கக் கூடிய நான்கு முனைகளிலும் இந்த பையை வைத்து விடவும், ஒருவேளை நம் வீட்டில் ஒரு அறையில் மட்டும் பிரச்சினை இருந்தால் அந்த அறையில் மட்டும் நான்கு மூலைகளிலும் இந்த கவசத்தை வைத்துவிடவும் தண்ணீர் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்
₹1,008.00
வியாதிகளைப் போக்கும் சிவலிங்கம்
சிவலிங்கத்தை பலகையில் வைக்கவும் . துளசிமணிமாலையை இடது கையில் பிடித்து உருட்டியபடி *”மசி வயந”* என்ற மந்திரத்தை 21 முறை சொல்லியபடி ஒவ்வொருமுறை சொல்லும் போதும் விபூதியை வலக்கையால் எடுத்து சிறிது சிறிதாக லிங்கத்தின் மீது போட்டு வரவும். *பரம் பொருளே __________ நபரது நோயினை தீர்த்திடுவீராக, ஆரோக்கியத்தை வழங்குவிராக, ஓம் மிருத்வாஞ்ஜய மஹாதேவ நமோஸ்துதே”* என்று ஒன்பது முறை சொல்லவும் . ஒன்பது நாட்கள் இவ்வாறு செய்து வரவும். ஒன்பது நாட்களும் முடித்ததும் துளசி மணி மாலையயை நபரின் கழுத்தில் அணிவிக்கவும். அதன் பின்னர் அந்த பூஜித்த விபூதியை தினமும் *”மசி வயந”* என்று ஒன்பது முறை சொல்லி சிறு கீற்றாக நெற்றியில் அணிய வைக்கவும் . எவ்வளவு கொடிய வியாதிகளும் இதனால் பூரண குணம் பெரும். மரணப்படுக்கையில் இருப்பவரையும் மீட்கலாம்.
₹1,800.00
Post Views:
1,156