We Are The Number One Service Provider In Overall Market Of Astrology. There Are Two Types Of Magic First Is White Magic & Second One Is Black Magic. Both Magic Are Good & Evil That’s Mainly Depend Upon Black Magic Specialist Hands. Our Team Members Are Serious...
1] பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். . 2] பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க ொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. . 3] பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். . 4] ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க ொள்ளவே முயற்சி செய்யும். . 5] விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.I . 6]பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள். . 7] பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும். . 8] நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும். . 9] பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்கள ுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக் கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும். . 10] பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு. . 11] பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும். . 12] பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். . 13] பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு. திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கேஇறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சுமஉடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயேசுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது அகத்தியர் அருளிய பேய் விரட்டும் தந்திரம்? கோழியில் இருந்து முட்டை வந்ததா?, அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது மாதிரி பேய், பிசாசு, பூதம், பிரம்மராட்சதர்கள் என்கிறஒன்றின் இருப்பு அல்லது இல்லாமை குறித்த விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. என் வரையில் இது முழுக்க முழுக்க உளவியல் மற்றும்தன்னம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகவே கருதுகிறேன். மேலும் பிறருக்கு துன்பம் விளைவிக்க கூடிய எந்த ஒரு மனோபாவமும் பேய்தான். இந்த பேய்களைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். அகத்தியரும் கூட தனது பாடலில்பேய்களின் குணாம்சம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "கட்டடா பேயினது முறையைக்கேளு காணுகிற குணங்காணும் கருத்தில் சொல்வேன் இஷ்டமுடன் பெண்களையாண் ரூபமாக்கும் மினிதான ஆணானால் மோகினியைக் காட்டும் நட்டிரவில் சாய்பிதற்றும் கருவழிக்கும் நளிர்சுரங்கள் பெரும்பாடு நடுக்கும்பித்தம் முட்டெனவே பெண்புருஷன் கூடிவாழ்வாள். முறையையுட னதுபோகு முறையைக்கேளே." - அகத்தியர் - பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களைபிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன்,காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக்கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார். "கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக் கிளர்பஞ்சா க்ஷரத்தினது கிருபைநோக்கி ஆளடா கோழிபன்றி யாடுகாவு ஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடு தாளடா காரீயம் செம்புதங்கம் தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்ட பாழடா அலகையென்ற பேய்களெல்லாம் பறக்குமடா பிரமராட்ச சும்பாரே." ஸ்திரீ புருஷர்கள் எவருக்காவது பேய் பிடித்திருந்தால் அவர்களை ஸ்நானம் செய்யாமல் அவர்கள் எப்படி வருகிறார்களோ அப்படியே அழைத்து வந்துகுத்தவைத்து மேற்படி தூளை கலக்கப்பட்ட விபூதியை கையில் எடுத்துக் கொண்டு தங்களின் இஷ்ட தெய்வத்தை வேண்டி எதிரில் இருப்பவரின் மீதுவிபூதியை போட உடனே பயந்து தலைசற்றி ஆடுவது மட்டுமில்லாமல் வாயில் வந்தபடியெல்லாம் பினாத்திக் கொண்டு ஆடி, ஆடி ஊரும் பேரும்சொல்லி அபயம், அபயம் நான் போகிறேன் நான் போகிறேன் என்று சொல்லும் அது சமயம் முடியறுத்து விட்டு ஜலம் மேலே தெளித்து ஸ்நானம்செய்விக்க உடனே மயக்கம் தெளிந்து விடும் ...
நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனத்தால் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வது மாந்திரீகம் ஆகும். மந்திரம் =காத்தல் என்று பொருள், மந்திரம் என்பதே மருவி மாந்திரீகம் என்று வந்தது அதாவது ஒருவரின் துன்பத்தை நினைத்து, அறிந்து அவர்களை காப்பது என்றுபொருள் . மாந்திரீகத்தின் வரலாறு : ருக் – யஜ்ஜூர்- சாமம் – அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்திரீகம் ஆகும். இதற்க்குமூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால்மிகையாகது. மாந்திரீகத்தின் வகைகள் : உருமுறை : யந்திரம், மந்திரம், மை,மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும். . 2.கரு முறை : தலை பிள்ளை நரபலிசம்பந்தப்பட்டது . 3.தாந்த்ரீகம் : மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும். அஷ்ட கர்ம சித்திகள் அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்டகர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள். 1.வசியம் : நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல். 2.மோகனம் : நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் . 3.ஆக்ருஷனம் : எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல். 4 . ஸ்தம்பனம் : தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது. பேதனம்: கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது. 6 . வித்வேஷனம் : ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது. 7 . உச்சாடனம் : எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது . 8.மாரணம் : மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .பஞ்ச பட்சி வித்தை: உலகில் உள்ள அனைவரயும் நம்மால் வசியம் செய்ய முடிவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு நல்ல நேரம் நடந்தால் மாந்த்ரீகம் பலிக்காது என்பதுபல சான்றோர்களின் கருத்து. ஆனால் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஒவ்வொரு நாளைக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் ஒவ்வொருவருக்கும் உண்டு, இதைபயன்படுத்தி நாம் நம் காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும்...
மந்திரம் பீஜ ஒலியையும், தந்திரம் (தாந்திரீகம்) சூட்சம இயக்கத்தையும் ஒருங்கே செயல்படுத்துவது தந்திரம் என்றும், மந்திரம் என்றும் பொதுவாககூறலாம். தந்திரம் அகவழிபாட்டிலும் புறவழிபாட்டிலும் செயல்படுகிறது. அகவழிபாடானது நமது உடலில் இயங்கக்கூடிய நாடிகளை யோகம், தியானம்,பிராணயாமம் போன்ற பயிற்ச்சிகளின் மூலம் தூண்டுவதனால் இயங்கக்கூடிய ஆறாதாரசக்கரங்கள் சில சக்திகளை வெளிபடுத்துகிறது. இந்த சக்திகள்மூலம் சில சித்துக்களை மணிதனால் செயல்படுத்தமுடிகிறது. இந்த ஆறு சக்கரங்களையும் முறையாக குண்டலியில்லிருந்து துரியம் வரை ஏற்றிகடுமையாக பயிற்ச்சிப்பதின் மூலம் அறிய சித்துக்களை பெற்று சித்தனுள் சித்தனாகி சிவனாகலாம். ஆனால் இன்று இக்கலையை பயிற்றுவிப்பவர்கள் உலகில் விரல்விட்டு எண்னக்கூடியவர்களே முறையாக கற்றுக்கொள்ள எவரும் முன்வருவதில்லைஅப்படியே வந்தாலும் மூலாதாரம், சுவாதிக்ஷ்டானம், மணிப்பூரகத்தை எட்டுவதில்லை ஆகவே இந்த அகவழிப்பாட்டுமுறை முற்றிலும் அழிந்து விட்டதுஎன்றே கூறவேண்டும். இந்த அகவழிபாட்டு முறையான குண்டலினி பயிற்ச்சியை குரு வழி மூலம் மட்டுமே முற்றிலும் கற்க்கமுடியும். ஒவ்வொருசக்கரத்தையும் மந்திரங்கள் மூலம் மேலேற்றி துரியத்தை (பிரம்மத்தை) யடைய குருவானவர் பயிற்ச்சியளிப்பார். இந்தவழிபாடு முற்றிலும் தனிமையில் ஏகாந்தமான இடத்தில் இருந்துகொண்டு செய்யக்கூடிய பயிற்ச்சியாகும். இந்த பயிற்ச்சியை அனைவராலும்கற்க்க இயலாது மிகுந்த மனோபலம் இல்லறத்தில் பற்றற்று இருத்தல் உடல் துய்மை உள்ளத்துய்மை குரு பக்தி தெய்வநம்பிகை அன்பு கருனைபோன்றவற்றை கடைபிடிக்கவேண்டும். அனுஷ்டானங்களை சரியாக கடைபிடித்தால் சித்தனாகலாம். இல்லையேல் சித்துக்களில் மயங்கி துர்மாந்திரீகன் என்று துற்றப்பட்டு பித்தனாகி திரிந்து மாள்வார்கள். இக்கலையானது புறவழிபாட்டில் பெறும்பாலான மக்களால் சிறு தெய்வ வழிபாடாகவழிபடப்படுகிறது. சரியை கிரியை என்று செல்லக்கூடிய சடங்கு முறைகள் பல்வேறுபட்ட மதங்களாலும் இனங்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்து மதத்தில் சங்ககாலம் தொட்டே (குமரி கண்டம்) வழிபடப்படுகிறது . பாண்டிய ,சோழ மண்ணர்கள் காலத்தில் இக்கலையானது மேலும்வளர்ந்து போர்ப்படை வீரர்களை வீழ்த்துவதர்காகவும் பயன்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களிடையே தவறான முறைகளில் கையாளப்பட்டுஓருவரை ஓருவர் மறைமுகமாக தாக்கியும் அழித்தும் வந்தனர். பிற்காலத்தில் அந்நிய படையெடுப்புக்களாலும் நாகரிக வளர்ச்சியாலும் அழிந்து(மறைந்து) இன்று எஞ்சிய சில முறைகள் இங்கொன்றும் அங்கொன்றும் சிலரால் மட்டும் பரம்பரை வழியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்இவர்களுக்கும் இதன் சூட்சமங்கள் அநேகம் தெரிவதில்லை. காரணம் தாத்தா சொன்னதை, செய்ததை அப்படியே அப்பாவும் பிறகு மகனும் பேரனும்அதன் சூட்சமத்தை கேளாமல் செய்து வந்தனர் இன்றும் அவ்வாறே செய்கின்றனர். காரனம் குருபக்தி என்பதாலும் இக்கலையின் மீது இருந்தபயத்தினாலும் இக்கலை யானது அழிவுற்றது இனிவரும் காலங்களில் இக்கலை இருந்ததர்க்கான அடிச்சுவடே இல்லாமல் அழிந்து போகும். இந்து சமயத்தில் தாந்த்திரீக முறையில் வழிபட மந்திரங்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த தாந்திரீக மந்திரங்களில் மற்றசமயத்தவர்களின் மந்திரங்களைவிட இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. அவை ”பீஜ மந்திரம்” (விதை போன்றது) என்றும் ”சக்தி மந்திரம்” என்றும்கூறப்படும். பீஜ மந்திரம் ஒரே ஓர் அசை மட்டும் கொண்ட சிறப்பான ஆன்மீக சக்தி கொண்டது. வெவ்வேறு வகையான கடவுளைக் குறிக்க வெவ்வேறுவகையான பீஜ மந்திரங்கள் உண்டு. தந்திர மார்க்கத்தில் ஒவ்வொரு மந்திரமுமே ஒர் பீஜ மந்திரத்துடன்தான் தொடங்கும். பீஜ மந்திரத்துடன் தொடர்புடைய மந்திரங்களே அதிக சக்தி உடையதாக கருதப்படுகிறது. ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட மந்திரத்தைத் திரும்பத்திரும்பக் கூறுவதால் இறைக்காட்சி கிட்டுவது எளிதாகும். அத்தோடு இத்தகைய மந்திர உச்சரிப்புக்களோடு இறைவனுக்குப் படைக்கப்படும்பொருள்களையும் இறைவன் உடனேயே ஏற்றுக் கொண்டுவிடுவதாகவும் நம்பப்படுகிறது. யந்திரங்கள்[4] [5] தாந்திரீக வழிப்பாட்டோடு தொடர்புடையவை. அவை புனிதம் மிக்கதும் யோக சக்தி வாய்ந்தது. சில யந்திரங்கள் கடவுளின்அடையாளமாகக் குறிக்கப்பட்டு வழிப்படப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஸ்ரீசக்கரம் (தேவி யந்திரம்)....
ஸ்திரீ புருஷர்கள் எவருக்காவது பேய் பிடித்திருந்தால் அவர்களை ஸ்நானம் செய்யாமல் அவர்கள் எப்படி வருகிறார்களோ அப்படியே அழைத்து வந்துகுத்தவைத்து மேற்படி தூளை கலக்கப்பட்ட விபூதியை கையில் எடுத்துக் கொண்டு தங்களின் இஷ்ட தெய்வத்தை வேண்டி எதிரில் இருப்பவரின் மீதுவிபூதியை போட உடனே பயந்து தலைசற்றி ஆடுவது மட்டுமில்லாமல் வாயில் வந்தபடியெல்லாம் பினாத்திக் கொண்டு ஆடி, ஆடி ஊரும் பேரும்சொல்லி அபயம், அபயம் நான் போகிறேன் நான் போகிறேன் என்று சொல்லும் அது சமயம் முடியறுத்து விட்டு ஜலம் மேலே தெளித்து ஸ்நானம்செய்விக்க உடனே மயக்கம் தெளிந்து விடும் அகத்தியர் அருளிய பேய் விரட்டும் தந்திரம்? கோழியில் இருந்து முட்டை வந்ததா?, அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்பது மாதிரி பேய், பிசாசு, பூதம், பிரம்மராட்சதர்கள் என்கிறஒன்றின் இருப்பு அல்லது இல்லாமை குறித்த விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. என் வரையில் இது முழுக்க முழுக்க உளவியல் மற்றும்தன்னம்பிக்கை சார்ந்த ஒரு விஷயமாகவே கருதுகிறேன். மேலும் பிறருக்கு துன்பம் விளைவிக்க கூடிய எந்த ஒரு மனோபாவமும் பேய்தான். இந்த பேய்களைப் பற்றி சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். அகத்தியரும் கூட தனது பாடலில்பேய்களின் குணாம்சம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "கட்டடா பேயினது முறையைக்கேளு காணுகிற குணங்காணும் கருத்தில் சொல்வேன் இஷ்டமுடன் பெண்களையாண் ரூபமாக்கும் மினிதான ஆணானால் மோகினியைக் காட்டும் நட்டிரவில் சாய்பிதற்றும் கருவழிக்கும் நளிர்சுரங்கள் பெரும்பாடு நடுக்கும்பித்தம் முட்டெனவே பெண்புருஷன் கூடிவாழ்வாள். முறையையுட னதுபோகு முறையைக்கேளே." - அகத்தியர் - பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களைபிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன்,காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக்கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார். "கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக் கிளர்பஞ்சா க்ஷரத்தினது கிருபைநோக்கி ஆளடா கோழிபன்றி யாடுகாவு ஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடு தாளடா காரீயம் செம்புதங்கம் தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்ட பாழடா அலகையென்ற பேய்களெல்லாம் பறக்குமடா பிரமராட்ச சும்பாரே." திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கேஇறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சுமஉடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயேசுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது...
தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம்பெருகும், வியாபாரம் விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருகசெய்யும். வடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது.வடக்கு, கிழக்கு பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும். தலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது. எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது. வீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால்வம்சவளர்ச்சி குறைபாடு ஏற்படலாம். சமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும்.இது பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோய் ஏற்படுத்தும். வாஸ்துப்படி அறைகளை எந்தெந்த திசையில் அமைப்பது நல்லது...